இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா பாதிப்பு முதன்முறையாக 50 ஆயிரத்தை கடந்தது

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம்

&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;தமிழக அரசு கூறியிருப்பதாவது<br /> ஆகஸ்ட் 5ந்தேதி முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும்.

மேலும் மூன்று மாதங்களுக்கு ஈஎம்ஐ அவகாசம் நீட்டிப்பு..? வங்கிகளின் கோரிக்கையும் ஆர்பிஐ பதிலும்..!

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆறு மாத கால அவகாசம் ஆகஸ்ட் 31&rsquo;ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான தடையை மேலும் நீட்டிக்க வேண்டாம்.

நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற விவகாரம் : கோவை வாலிபர்கள் கைது.!!

கோவை::<strong style="background-color:initial; font-weight:700; text-align:right">நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கோவை வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களிடம் பணம் பறித்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.</strong>

இனி ரேஷனில் இலவச பொருட்கள் கிடையாது…! தமிழக அரசு திடீர் அறிவிப்பு

சென்னை:ஆகஸ்ட் மாதத்துக்கான ரேசன் பொருட்கள் பெற 1, 3 மற்றும் 4ம் தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று மாலை முதல்வர் உரை

தமிழகத்தில் ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு முதல்வர், மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 9.8 லட்சம் பேர் மீண்டனர்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவிலிருந்து நேற்று ஒரே நாளில் 35,286 பேர் மீண்டனர். இதனையடுத்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது.

கொரோனா : `இது முதல் அலைதான்; இன்னும் பெரிதாக வரப்போகிறது!’ - WHO எச்சரிக்கை

கொரோனாவின் முதல் அலையில் நான் உள்ளோம் வரும் காலத்தில் இதைவிட பெரிய அலைகள் வரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.