அம்பிகையே ஈஸ்வரியே - நெல்லைச் சீமையின் அம்மன் தலங்கள்!

&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; நெல்லை அம்மன்<br /> சகல ஜீவன்களின் பாவங்களையும் போக்கும் நதிப்பெண்ணான கங்காதேவியே, மார்கழி மாதத்தில் தாமிரபரணியில் எழுந்தருளி, தன்னிடம் சேரும் பாவங்களைப் போக்கிக் கொள்கிறாளாம்.

கொரோனாவால் ஷூட்டிங் வர பயமாருக்குன்னு சொன்னேன்... சீரியலை விட்டே தூக்கிட்டாங்க!'' - நடிகை ரக்‌ஷா

&#39;&#39;டைரக்டர் மேலயோ சேனல்கிட்டயோ எனக்கு எந்தக் கோபமும் இல்லை. சூழ்நிலை சரியில்லாம இருந்தா யார் என்ன செய்ய முடியும்? ஆனா, எனக்கு ஒரேயொரு வருத்தம் என்னன்னா?&#39;&#39; - நடிகை ரக்&zwnj;ஷா

கொரோனா நோய்க்கு சிகிச்சை- சித்த மருத்துவ முகாமில் குவியும் நோயாளிகள்

சித்த மருத்துவ முகாமில் தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த சித்த மருத்துவ முகாம் கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்கியது.

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ்-2 மறுவாய்ப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

சுவையான சீமை சுரைக்காய்: எடை இழப்பு முதல் நீரிழிவு நோயை நிர்வகிப்பது வரை இதன் நன்மைகள்..!!

சீமை சுரைக்காய் என்பது ஒரு வகை கோடை ஸ்குவாஷ் காய்கறி ஆகும், இது சுண்டைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மென்மையான, கிரீமி, வெள்ளை சதை மற்றும் மிருதுவான பச்சை சருமத்தை கொண்டுள்ளது.

ஐடிசி நிறுவனம் ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா?

ஐடிசி நிறுவனம் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.10 ஆயிரத்து 478 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் ஐடிசி நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.10 ஆயிரத்து 478 கோடியாக இருந்தது.

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 6- லட்சத்து 62- ஆயிரத்தை தாண்டியது..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை&nbsp;&nbsp;லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் விவோ வி19 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.