நியூயார்க் நகரத்திலிருந்து லண்டன் நகருக்கு பறக்கத் தயாராக இருந்த அந்த விமானத்தை அலங்காரம் செய்து உள்ளே ஒரு விழாவைப் போன்று கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
உலகின் அதிவேக விமானங்கள் ஏன் நிறுத்தப்பட்டன? - சோகப் பின்னணிக் கதை
ஜூலை 28, 2020 6:8 52 Views
நியூயார்க் நகரத்திலிருந்து லண்டன் நகருக்கு பறக்கத் தயாராக இருந்த அந்த விமானத்தை அலங்காரம் செய்து உள்ளே ஒரு விழாவைப் போன்று கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
ஜூலை 28, 2020 6:8 52 Views
மோடியின் அன்லாக் 3.0 அறிவிப்புக்காகக் காத்திருக்கிறது திரைத்துறை. ஆகஸ்ட் 1 முதலான அன்லாக் 3.0-வில் தியேட்டர்கள், மால்கள் திறக்கப்படும் எனத்தெரிகிறது.
ஜூலை 28, 2020 5:45 58 Views
விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள்: 24-07-2020 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.
ஜூலை 28, 2020 5:31 58 Views
சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர் அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜூலை 28, 2020 5:23 49 Views
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2.25 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை 28, 2020 5:15 51 Views
சென்னை : பருப்பு வகைகளின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஜூலை 28, 2020 5:1 63 Views
சென்னை: சென்னை கலெக்டர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 28, 2020 4:54 43 Views
மும்பை : இந்தியாவில் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் 'சிப்லா', கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மாத்திரைக்கு இந்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளது.
ஜூலை 28, 2020 4:39 109 Views
சென்னை : நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூலை 28, 2020 4:29 52 Views
இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்: கொரோனா அச்சத்திற்கு இடையே, ஊரடங்கால் நன்மையும் ஏற்படத்தான் செய்திருக்கிறது. உலகளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் சற்று குறைந்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.
ஜூலை 28, 2020 4:19 49 Views