ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் ஜூலை 30-ல் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்

ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

நம்பமாட்டீர்கள்! 11 நாட்களில், உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட, இந்த தண்ணீரை, உங்கள் வீட்டில் தெளித்தாலே போதும்!

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடங்கல்களை தகர்த்தெறிந்து, மாற்றங்கள் எப்போது நிகழும் என்று தான், நாம் காத்துக் கொண்டு இருக்கின்றோம்.

பசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: பாகிஸ்தானை விட படுமோசம்

2015இல் 93வது இடத்தில் இருந்த இந்தியா தொடர்ந்து சரிவையே சந்தித்துள்ளது. சென்ற ஆண்டில் 103வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு ஒரே இடம் முன்னேறியுள்ளது.

“ஏ ஆர் ரகுமான் சொன்னது வருத்தம்...” எஸ் பி வேலுமணி!

இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான், இந்தி திரையுலகின் மீது முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாடு அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது அனுதாபத்தைப் பகிர்ந்துள்ளார்...

Gold Rate in Chennai: அடக்கடவுளே... 40,000 ரூபாயைத் தாண்டிய தங்கம்!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து எட்டாவது நாளாக தங்கம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வாணியம்பாடியில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு, குணமடைந்து மீண்டும் பணிக்கு வந்த தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் பழக்கூடை கொடுத்து வரவேற்றார்.

வாணியம்பாடி ஜூலை 27 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர்.

கரூர்: `ஆடிப்பட்டம் தேடி விதை!’ - மாணவர்களை இயற்கை விவசாயி ஆக்கிய ஆசிரியர்

மாணவர்களுக்கு ஒழுக்கம் பத்தி வெறும் ஏட்டுக்கல்வியாகச் சொல்லித்தருவதைவிட, அவர்களுக்கு விவசாயத்தைக் கத்துக்கொடுத்தாலே போதும். தானாக ஒழுக்கச் சீலர்களாக மாறிவிடுவார்கள்.

Dr Apj Green Revolution trust சார்பில் அப்துல் கலாம் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று. புதைக்கபட வில்லை  விதைக்கப்பட்டுள்ளார்

அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கியவர்