இந்தியாவில் முதலீடு செய்ய உள்துறையின் அனுமதிக்காக காத்திருக்கும் 200 சீன நிறுவனங்கள்

இந்தியாவில் முதலீடு செய்வதற்காக சீனாவை சேர்ந்த 200 நிறுவனங்கள் மத்திய உள்துறை அமைச்சக அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்னாசி பழத்தோலில் இத்தனை நன்மைகளா..?

அன்னாசி பழத்தோலில் இத்தனை நன்மைகளா..? இது தெரியாம போச்சே...!<br /> தேவையற்றது என தூக்கி எரியும் அதன் தோலில்தான் பழத்தைக் காட்டிலும் பல நன்மைகள் உள்ளன.

பிரான்சில் இருந்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன.

பிரான்சிடம் இருந்து சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஒருவர் இறந்த நேரத்தை பிரேத பரிசோதனையின் மூலம் எப்படி கணிக்கிறார்கள்?

இறந்தவர்களுக்கு எதற்காக பிரேத பரிசோதனை செய்கிறார்கள்? குறிப்பாக விபத்தில் இறந்தவர்களுக்கு. பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறுப்புகளை மீண்டும் உடலினுள் வைப்பதற்கு முன்னர் ஒரு சிறு பையில் எதற்காக சேமிக்கிறார்கள்.

பேரிச்சம் பழத்தின் மருத்துவ பயன்கள்.!

முந்திரி பருப்புடன் சிறிது பேரிச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

மாஸ்க் அணிந்து கொண்டு மிகவும் நெருங்கிய நண்பர்களுடன் உலா வந்த தளபதி விஜய்.! வைரலாகும் புகைப்படம்.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவரை தற்பொழுது வசூல் மன்னனாக கோலிவுட் சினிமாவே பார்த்து வருகிறது.

ஒரே குஷியில் சூர்யா ரசிகர்கள்…!‘சூரரை போற்று’ படம் குறித்து சுட சுட வெளியான சூப்பர் அப்டேட்..!

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.