வாணியம்பாடி அருகே மலை பகுதி சாலைகளில் உணவின்றி தவித்து வரும் குரங்குகளுக்கு சமுக ஆர்வலர்கள் பழங்கள் வழங்கினர்.

வாணியம்பாடி ஜூலை 27 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை பகுதி சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. 

ஒரு காலத்தில் திரையுலகையே திணற வைத்த நடிகை ரம்யாகிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படத்தை பார்த்தீர்களா..?

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக மிகவும் புகழ்பெற்று வருபவர் தான்  நடிகை ரம்யா கிருஷ்ணன். 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

பண்ணையார்களும், ஜமீன்தார்களும், மூட்டை மூட்டையாக காசு சேர்ப்பதற்கு பின்பற்றி வந்த கஜானா ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இன்றைய கால சூழ்நிலையில் காசு பணத்திற்கு, அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்தும், அதை பொக்கிஷமாக பார்த்தும், நம்மிடம் அந்தப் பணமானது தங்க வில்லையே.

பிஎஸ் 6 இரு சக்கர வாகன விற்பனையில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியது ஹோண்டா! 

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தனது பிஎஸ் 6 இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் 11 லட்சம் எண்ணிக்கையை தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க புதிய திட்டம் - சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்கவும் கண்டறியவும் புதிய திட்டமொன்றை சென்னை காவல்துறை இன்னும் ஒரு வாரத்தில் நடைமுறைபடுத்த உள்ளது என மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.