ரஷ்யாவில் ஆளுநர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது வாரமாகத் தொடரும் போராட்டம்

ரஷ்யாவில் ஆளுநர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது வாரமாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆம்பூரில் கொட்டும் மழையில் நல்லடக்கம்.

வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் மரணமடைந்த பெண்ணின் உடலை கொட்டும் மழையில் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.

வாணியம்பாடியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து,
நாடக நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மது விலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் சார்பில் கொணாமேடு பகுதியில் கொரோனா நோய் தடுப்பு குறித்தும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடக நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மன்கி பாத்: `கார்கில் தினம் டு சுதந்திர தினம்!’ - பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி `மனதின் குரல்’ அதாவது, `மன்கிபாத்’ நிகழ்ச்சியில் மாதம்தோறும் உரையாற்றுவது வழக்கம். அவ்வகையில் வானொலி வழியாக அவர் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார்

``ஹிட் இல்ல... ஆனா, அப்பாவுக்கு அந்த ரெண்டு படங்கள்தான் பிடிக்கும்!'' - புஷ்பா கந்தசாமி #KB90

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலம் கோலோச்சியவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

ஆக.,1 முதல் தியேட்டர்கள், ஜிம்கள் திறக்க அனுமதி?

புதுடில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு 3.0 ஜூலை 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு தொடர்பாக வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. ஆக.,1 முதல் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.

உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.. எப்படி தெரிந்து கொள்ளலாம்.. சில வழிகள் இதோ..!<br /> இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் பி எஃப் எனப்படும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை ஊழியர்களுக்கு வழங்குகின்றன.

தினமும் இளநீர் குடித்தால் இதெல்லாம் நடக்கும்ன்னு தெரியாம போச்சே!!!

இயற்கையாக புத்துணர்ச்சியூட்டும், தேங்காய் நீர் உங்கள் நாளைத் தொடங்க ஒரு சிறந்த பானமாக இருக்கும். இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன.