மாஸ்கோ :ஆயுத கட்டுப்பாடு, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும், தொலைபேசியில் உரையாடினர்.
ஆயுத கட்டுப்பாடு: அமெரிக்கா - ரஷ்யா பேச்சு
ஜூலை 25, 2020 1:4 50 Views
மாஸ்கோ :ஆயுத கட்டுப்பாடு, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும், தொலைபேசியில் உரையாடினர்.
ஜூலை 25, 2020 1:4 50 Views
4 நாட்களுக்கு பின் மீண்டும் டீசல் விலை உயர்வு: கடந்த 27 நாட்களாக பெட்ரோல் விலை மாற்றமில்லை...சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.73-க்கும் விற்பனை..!!!
ஜூலை 25, 2020 0:58 58 Views
மும்பை: கொரோனா தொற்று காரணமாக 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாராக்கடன் அதிகரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜூலை 25, 2020 0:52 57 Views
காஞ்சி சங்கராச்சாரியார் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்த 250 ஏக்கரில் குடிமரமாத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூலை 25, 2020 0:46 47 Views
கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி அளித்த போதும் சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
ஜூலை 25, 2020 0:35 52 Views
ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜூலை 25, 2020 0:25 52 Views
சமூக இடைவெளி விதிமுறைகளை கடைப்பிடிக்க, இந்திய ரயில்வே தொடர்பு இல்லாத டிக்கெட் முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளது. ரயில்வே QR குறியீடுகளுடன் டிக்கெட்டுகளைக் கொண்டிருக்கும்.
ஜூலை 25, 2020 0:21 59 Views
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்று முதல் வரும் 29ம் தேதி வரையில் விமான சேவைகளை நிறுத்தி வைக்க மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 25, 2020 0:15 50 Views
கொரொனா வைரஸ்: போட்டியில் 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்பு- டாக்டர் சவுமியா சுவாமிநாதன்
ஜூலை 25, 2020 0:10 49 Views
பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் பிச்சைக்காரர்களிடம் கொள்ளை அடிக்கும் சைக்கோ ஆசாமிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 25, 2020 0:0 55 Views