வால்மார்ட்டை கையகப்படுத்திய பிளிப்கார்ட்..! மொத்த விற்பனை சந்தையில் களமிறங்க முடிவு..!

வால்மார்ட் இந்தியாவை அறிவிக்கப்படாத தொகைக்கு வாங்குவதாக பிளிப்கார்ட் இன்று அறிவித்துள்ளது.

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் இடைத்தேர்தலை நடத்த
முடிவு : தேர்தல் ஆணையம்

சென்னை : கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்தியிலும் தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக பயோ வார்..! சோதனைக் களமாகும் பாகிஸ்தான்..! பதறவைக்கும் சீனாவின் ரகசிய திட்டம்..!

இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஒரு பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானும் சீனாவும் ஆபத்தான உயிரியல் போர் திறன்களை விரிவுபடுத்துவதற்கான இரகசிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

JioMart App வெளியான சில நாட்களிலேயே ப்ளேஸ்டோர் மற்றும் ஐஓஎஸ்-இல் அதிகளவில் டவுன்லோட்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் தளமான Jiomart தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஐஓஎஸ் தளத்திலும் அறிமுகமாகியுள்ளது.

சர்க்கரை சாப்பிடுவதால் உடல் எடைக் கூடுகிறது என நினைக்கிறீர்களா..? 

உடல் எடையைக் குறைக்க பல மணி நேரம் உழைத்தாலும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சாப்பிட்டால் பலன் இல்லை என்று விளம்பரங்களிலும் காணக்கூடுகிறது. அதுமட்டுமன்றி சர்க்கரை நோயை அதிகரிக்கிறது, இதர உடல் பிரச்னைகளை உருவாக்குகிறது.

ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவை ஒட்டி நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த பாஜக முடிவு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றம் ஆகியவற்றின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.