Airtel to BSNL: மாதத்திற்கு 300GB - 500GB டேட்டா; லாக்டவுனுக்கு ஏற்ற 6 பெஸ்ட் பிளான்கள்!
ஜூலை 15, 2020 4:40 34<br /> ரூ.1000 க்கு கீழ் கிடைக்கும் ஏர்டெல், ஆக்ட் ஃபைபர்நெட் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள் இதோ
ஜியோ போன் 3 நாளை, அதாவது ஜூலை 15 அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 43 வது ஏஜிஎம் நிகழ்வில் அறிமுகமாகலாம். என்ன விலை, என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.
விவோ X50 சீரிஸ் மற்றும் விவோ TWS நியோ இயர்பட்ஸை கடந்த மாதம் சீனாவில் அறிமுகமானது. நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இந்தியாவில் X50 தொடரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
<br /> சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் விளம்பர வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
<br /> சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ01 கோர் மாடலின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய முழு விவரங்கள்.
இந்த மொபைல் மூலம் இன்னும் குறைவான விலையில் 5G தொழில்நுட்பத்திற்கான சப்போர்ட்டை மக்களுக்கு எடுத்துவர முற்பட்டிருக்கிறது அந்த நிறுவனம்.
சியோமி Mi பேண்ட் 4C எனப்படும் புதிய ஃபிட்னஸ் டிராக்கரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபிட்னஸ் பேண்ட் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை EM99 (தோராயமாக ரூ. 1,700) ஆகும்.
9