உண்மைக் கதையை படம் பிடித்து காட்டிய அமரன் – வெளியானது முன்னோட்டம்
அக்டோபர் 29, 2024 11:11 123இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்திற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகவுள்ளது.