மாடர்ன் உடையில் மயக்கும் தேவதையான சாக்ஷி அகர்வால்! ஆளாளுக்கு கொஞ்சி கமெண்ட்ஸ் அள்ள வைக்கும் போட்டோஸ்!

61 Views
Editor: 0

இந்த போட்டோவை எல்லாம் பார்க்கும் போது, "என்னமோ செய்தாய் நீயே! ஏதேதோ செய்தாய் நீயே.

இந்த போட்டோவை எல்லாம் பார்க்கும் போது, "என்னமோ செய்தாய் நீயே! ஏதேதோ செய்தாய் நீயே" என்ற பாடல் காதோரம் வருடிவிட்டு செல்கிறது. பார்க்க பவ்வியம், குட்டி பொண்ணு மாதிரி ரியாக்ஷன் இருந்தாலும், கவர்ச்சி வேற லெவலுக்கு எகிறும். இருந்தாலும் பெரிய அளவில் ஆபாசம் தெரியாது. லாக்-டவுன் ஆரம்பித்ததில் இருந்து இப்போ வரைக்கும் சொன்னதை செய்யும் ஒரே நடிகை சாக்ஷி அகர்வால்  மட்டுமே.

தினம் தினம் ஒரு போட்டோ பதிவிடுவேன் என்று, மூன்று மாதங்களுக்கு முன்னர் சொன்னதாக நியாபகம். இன்னைக்கு வரைக்கும் ஒரு நாள் தவறலயே. கொஞ்சம் நாள் சேலை, கொஞ்ச நாள் ஜிம் வொர்க்அவுட் என்று வித விதமான போட்டோக்களை பதிவிட்டு வந்தவர், அடுத்து மார்டன் டிரெஸ் பக்கம் திரும்பியுள்ளார். சமீபத்தில் ஸ்லிம் & ஃபிட்டாக காட்டும் ஆடை அணிந்து, கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். நாமளும் ஒரு விசிட் அடித்துவிட்டு வருவோம்.