தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும்… பல்வேறு இன்னல்களை தாண்டி, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி.2010ம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பின் 5 வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான பீட்சா திரைபடத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும்… பல்வேறு இன்னல்களை தாண்டி, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.நடிப்பது… சம்பாதிப்பது என இல்லாமல், அவ்வப்போது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உதவிகள் செய்வது. ரசிகர்களுக்கு உதவுவது.
அவர்களுடன் சலித்து கொள்ளாமல் புகைப்படம் என சில நடிகர்கள் மத்தியில் இருந்து இவர் சற்று வித்தியாசப்பட்டே இருக்கிறார். இதனால் இவரை பலருக்கும் பிடிக்கும்.இவர் பல வருடங்களுக்கு முன் சன் டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.
தொ டர்ந்து பல வருடங்களாக நடித்து கொ ண்டி ருக்கும் இவர்.. எப்போதுமே தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொ ண்ட புகைப்படத்தை மட்டும் வெ ளியில் விட்டதே இல்லை. சமீபத்தில் இவர் தன்னுடைய மகளுடன் எ டுத்து கொ ண்ட புகைப்படம் மட்டும் வெ ளியானது.
இந்நிலையில் முதல் முறையாக தன்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவியுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை வெ ளியிட் டுள்ளார். திருமணநாளை யொ ட்டி குடும்பத்துடன் செல்பி புகைப்படத்தை வெளியிட்டார். இந்த படங்களும் தற்பொழுது வைரலாக பரவுகிறது.
விஜய் சேதுபதியின் மனைவியை பார்த்து இருகிறீர்களா.?மகன் மகள் இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா.?
பதிவு: ஜூலை 4, 2020 6:52 139 Viewsதமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. .