நடிகர் அப்பாஸ்க்கு 21 வயதில் மகள்னு சொன்னா நம்புவீங்களா.. தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்

44 Views
Editor: 0

காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அப்பாஸ். 90-களில் மிகவும் பிரபலமான நடிகர்கள் ஒருவராக அப்பாஸ் வலம் வந்தார், அந்த படத்தின் வெற்றியை வைத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன..

காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அப்பாஸ். 90-களில் மிகவும் பிரபலமான நடிகர்கள் ஒருவராக அப்பாஸ் வலம் வந்தார், அந்த படத்தின் வெற்றியை வைத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

சினிமாவின் சாக்லேட் பாய் என்ற இமேஜ் இவருக்கு பல வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது, அவர் நடிப்பில் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, வி.ஐ.பி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது என்றே கூறலாம்.

திருட்டுப் பயலே என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அப்பாஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தற்போது வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். தனது மனைவி எரம் அலி, ஒரு மகன், மகளுடன் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

அப்பாஸ், 21 வயது மகள் எமிராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடுத்த நடிகை தயாராகி விட்டார் என்று விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

emira-ali-abbas-cinemapettai-1

 

அந்த அளவிற்கு கொள்ளை கொள்ளும் அழகாக ரசிகர்கள் ரசித்து கமென்ட் செய்து வருகின்றனர்.

v