முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

ட்விட்டரை ஆளும் டாப் 10 தென்னிந்திய நடிகர்கள், லிஸ்டிலேயே வராத விஜய் – முதலிடம் யாருக்கு தெரியுமா? – ஷாக்கிங் லிஸ்ட்!

45 Views
Editor: 0

ட்விட்டரில் அதிக ரசிகர்களை கொண்ட டாப் 10 தென்னிந்திய நடிகர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.
 .

ட்விட்டரில் அதிக ரசிகர்களை கொண்ட டாப் 10 தென்னிந்திய நடிகர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.
     Top 10 Actors in Twitter : திரையுலகில் பிரபலமாக உள்ள நடிகர்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் மூலமாகவே ரசிகர்களுடன் பிணைப்பில் இருந்து வருவார்கள்.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் திரையுலக பிரபலங்களை ரசிகர்கள் தவறாமல் பின்பற்றுவார்கள்.

அப்படி ட்விட்டரில் அதிகமான ரசிகர்களை கொண்ட டாப் 10 தென்னிந்திய நடிகர்கள் யார் யார்? அவர்களை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

டாப் 10 மூவிஸ் ஷோ முடிவுக்கு வந்த ரகசியத்தை உடைத்த சுரேஷ், OMG இதுவா உண்மை? -- ஷாக்கிங் தகவல்.!

 1.  மகேஷ்பாபு -- 10 மில்லியன்
 2.  தனுஷ் -- 9.1 மில்லியன்
 3.  கமல்ஹாசன் -- 6.1 மில்லியன்
 4.  மோகன்லால் -- 6 மில்லியன்
 5.  நாகர்ஜுனா -- 6 மில்லியன்
 6.  ராணா டகுபதி -- 6 மில்லியன்
 7.  சிவகார்த்திகேயன் -- 5.9 மில்லியன்
 8.  ரஜினிகாந்த் -- 5.7 மில்லியன்
 9.  சூர்யா -- 5.7 மில்லியன்
10. ஜிவி பிரகாஷ் -- 5.6 மில்லியன்
தென்னிந்திய சினிமாவின் மகேஷ்பாபு 10 மில்லியன் ரசிகர்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒட்டுமொத்த நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி தனுஷ் 9.1 மில்லியன் ரசிகர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்யை டுவிட்டரில் 2.5 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
தென்னிந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் ரசிகர்களை வைத்துள்ள நடிகர்கள் யார் தெரியுமா? - டாப் 10 லிஸ்ட்