சூர்யாவின் நடிப்பில் தோல்வியை தழுவிய படங்கள் என்னென்ன? பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Hit and Flop Movies of Suriya : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
விஜய், அஜித் ஆகியோர் வளர்ந்து வரும் நடிகர்கள் ஆக இருந்தபோது முன்னணி நடிகராக ரஜினிக்கு அடுத்தபடியாக இருந்து வந்தவர் சூர்யா.
ஆனால் இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியுள்ளன.
பிற மொழியில் ஹிட்டான படத்தை ரீமேக் செய்து தமிழில் தோல்வியை தழுவிய 10 படங்கள்.. அஜித், விஜய் படமும் லிஸ்ட்ல இருக்கு – ஷாக்கிங் ரிப்போர்ட்!
அப்படி சூர்யாவின் நடிப்பில் தோல்வியை தழுவிய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
1. காதலே நிம்மதி
2. சந்திப்போமா
3. ஸ்ரீ
4. மாயாவி
5. ரத்த சரித்திரம்
6. அஞ்சான்
பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் :
1. நந்தா
2. காக்க காக்க
3. பிதாமகன்
4. பேரழகன்
5. ஆயுத எழுத்து
6. கஜினி
7. வேல்
8. வாரணம் ஆயிரம்
9. அயன்
10. ஆதவன்
11. சிங்கம்
12. சிங்கம் 2
13. 24