தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக மிகவும் புகழ்பெற்று வருபவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.
இவர் தமிழ் சினிமாவிற்கு 14 வயதிலேயே பலே மித்ருலு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தெலுங்கு சினிமாவில் பயணத்தைத் தொடங்கிய நமது நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தமிழ் திரைப்படங்களில் 1983ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் நடித்தார்.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்து கொண்டு வந்தார். ஆனால் இவருக்கோ முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.
அதன்பிறகுதான் இவருக்கு 1999 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக சூப்பர் ஸ்டாருடன் படையப்பா திரைப்படம் அமைந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் இவருடைய பட்ஜெட் மிகவும் எகிறியது.இதுவரை அவர் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் மிகவும் புகழ் பெற்ற ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
தொடர்ந்து நடித்துக் கொண்டு வந்த இவர் அக்க 33 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்கள். இந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தனது வழக்கின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்தப் புகைப்படத்தில் ஒரு நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் மிக்க ஒரு சாதாரணப் ஒன்றாகவும் மிக எளிமையான புடவ அணிந்து கொண்டும் அவருடைய பெரியம்மா இருவரும் வளையல் போட்டுவிடு கிறார்கள்.