விக்னேஷ் சிவன்னின் வயதை மீடியா உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்.! இவ்வளவு வயது வித்தியாசமா நயன்தாரா என்ன செய்ய போகிறார்.

12 Views
Editor: 0

இவ்வளவு வயது வித்தியாசமா நயன்தாரா என்ன செய்ய போகிறார்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவரை தற்போது பல கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் அதற்கு ஒருசில காரணங்கள் உண்டு அதில் முக்கியமான பங்கு அவரது நடிப்பு திறமையை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஒரு அழகு தான் என்று சொல்ல வேண்டும் அவரது அழகுக்கு மயங்கி பல கோடி ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர் இதில் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரது அழகில் மயங்கி தான் கிடைக்கின்றன அந்த வகையில் தற்போது மயங்கி உள்ளவர்தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் அவர்கள் விஜய்சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கியிருந்தார் படத்தில் அவருடன் இணைந்து நயன்தாரா ,ஆர் ஜே பாலாஜி ,ஆனந்தராஜ் மற்றும் பல நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாரா உடன்  நட்பாக மலர்ந்தது இவர்களுடைய உறவு மெல்ல மெல்ல காதலில் முடிந்தது.

இப்படத்தினை இருவரும் காதலித்து வந்தனர் அந்தவகையில் இவர்கள் வெளிநாடுகளில் ஊர் சுற்றி புகைப்படம் எடுத்துக்கொண்டு பலரை அதிர்ச்சி அடைய செய்தனர் இவர்கள் கிட்டத்தட்ட 5 வருடங்களாக காதலித்து வருகின்றனர் இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் தற்போது வெளிவந்துள்ளது.

அந்த பேட்டியில் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் விக்னேஷ் சிவனை பார்த்து நீங்கள் 1984 நாளில் பிறந்தவரா என கேட்டதற்கு விக்கியில் 1985 என பதிலளித்தார் அதாவது விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் ஆயிரத்து 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகும்.

லேடி சூப்பர் ஸ்டார் 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி பிறந்தவர் இதன்மூலம் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா 10 மாதம் மூத்தவர் என்பது தெரியவந்துள்ளது. பக்கம் இருந்தாலும் காதலுக்கு வயதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே அதனால் இது ஒரு பெரிய தடையாக இருக்காது என பலரும் கூறி வருகின்றனர்.