சினிமா படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்குவது சாத்தியமில்லை.: அமைச்சர் கடம்பூர் ராஜீ பேட்டி:
கோவில்பட்டி: சினிமா படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்குவது சாத்தியமில்லை என்று கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜீ கூறியுள்ளார். தற்போதைய சூழலில் திரையரங்குகளை திறப்பதும் சாத்தியமில்லை. மேலும் சினிமா படப்பிடிப்பு, திரையரங்குகள் தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.