சூப்பர் ஸ்டாரின் பாபா படத்தில் நடித்துள்ள அனிருத்.. இத நீங்க நோட் பண்ணிங்களா?? – புகைப்படத்துடன் இதோ‌!!

12 Views
Editor: 0

Anirudh in Baba Movie :தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்..

சூப்பர் ஸ்டாரின் பாபா படத்தில் நடித்துள்ள அனிருத்.. இத நீங்க நோட் பண்ணிங்களா?? – புகைப்படத்துடன் இதோ‌!!

 

சூப்பர் ஸ்டாரின் பாபா படத்தில் இசையமைப்பாளர் அனிருத் நடித்துள்ளார்.

Anirudh in Baba Movie : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக தர்பார் என்ற திரைப்படம் வெளியாகியது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

சூப்பர்ஸடார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று பாபா. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து இசையமைப்பாளர் அனிரூத் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அனிருத்தின் புகைப்படம் பாபா பட போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.