அஜீத்தை வைத்து படம் எடுக்கும் பிரபல முன்னணி நடிகை.!!

11 Views
Editor: 0

தல அஜித் என்றாலே இணையதளமே தெறிக்கும் அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹிட்டடிதத மிகப்பெரிய கிராமத்து திரைப்படம் விசுவாசம். .

அஜீத்தை வைத்து படம் எடுக்கும் பிரபல முன்னணி நடிகை.!!

 

தல அஜித் என்றாலே இணையதளமே தெறிக்கும் அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹிட்டடிதத மிகப்பெரிய கிராமத்து திரைப்படம் விசுவாசம். இதைத்தொடர்ந்து அவர்  பெண்களுக்காக நேர்கொண்டபார்வை என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்து இருந்தார்.

அதனைதொடர்ந்து இவர் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு  கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

 பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை குஷ்பூ அவர்கள் அஜீத்தை வைத்து மிகப்பெரிய கிராமத்து கதை கொண்ட படத்தை இயக்க விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் பாதி கிராமத்து கதையை கொண்ட விசுவாசமே பெரிய ஹிட் கொடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே முழு கிராமத்துக் கதையை கொண்ட ஒரு திரைப்படத்தை குஷ்பூ  இயக்கினால்  கண்டிப்பாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.