மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். 

9 Views
Editor: 0

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இணையதளத்தில் வைரலாக ஆகிய வீடியோவால் படக்குழு பரபரப்பு..

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இணையதளத்தில் வைரலாக ஆகிய வீடியோவால் படக்குழு பரபரப்பு.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி,, மாளவிகா மோகனன், சாந்தனு, பாக்கியராஜ், கௌரி கிஷன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் படத்தில் நடித்துள்ளனர்  அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ரியா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது, இந்த நிலையில் மாச திரைப்படத்தை கிட்டத்தட்ட இதுவரை லோகேஷ் கனகராஜ் பத்து முறை பார்த்து விட்டதாக குருவி அல்லது மட்டுமில்லாமல் படம் மிகவும் அருமையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் சில காட்சிகளிலும் சமீபகாலமாக நடித்து வருகிறார், எந்த நிலையிலும் மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளதாக ஒரு புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது கைது உடையில் லோகேஷ் கனகராஜ் கண்ணாடியைப் பார்த்த படி ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

அப்படி ஆவலுடன் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த புகைப்படம்  ஆறுதலாக அமைந்துவிட்டது. மேலும் மாஸ்டர் திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக ஹோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு கிளம்பி விட்டது.

master