”கண்ணை தொறங்க Daddy” கதறி அழும் வடிவேலு பாலாஜியின் மகள் ! பதற வைக்கும் வீடியோ !

66 Views
Editor: 0

விஜய் டிவி அது இது எது, கலக்கப்போவது யாரு என்னும் காமெடி ஷோக்களில், தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்..

”கண்ணை தொறங்க Daddy” கதறி அழும் வடிவேலு பாலாஜியின் மகள் ! பதற வைக்கும் வீடியோ !

விஜய் டிவி அது இது எது, கலக்கப்போவது யாரு என்னும் காமெடி ஷோக்களில், தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனிடையே, Cardiac Arrest காரணமாக, இன்று அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வடிவேல் பாலாஜியின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு., பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாளை காலை அவரின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது.  வடிவேல் பாலாஜியை கடைசியாக பார்க்கும் அவரது மகள், “Daddy கண்னை திறங்க Daddy” என்று கதறி அழும் வீடியோ ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.