சினிமாவில் நடித்து நல்ல பிரபலமான பிறகும் காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளார்கள். அந்தவகையில் 90 -களில் தன் க வர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை பெற்றவர் தான் நடிகை ராசி மந்த்ரா. தமிழில் விஜய் அஜித் படங்களான லவ் டுடே, ராஜா, பிரியம், கல்யாண கலாட்டா, சிம்மாசனம் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் இவர் தமிழைவிட தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் கடைசியாக வாலு படத்தில் தமிழில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்து சினிமா அனுபவங்களை ப கிர்ந்துள்ளார். அதில், இயக்குநர் தேஜா என்னை ஏ மாற்றி மோசமான காட்சிகளில் நடிக்கவைத்தார் என்று கூறினார். தற்போது தன் பெண் குழந்தையுடன் கணவரோடு வாழ்ந்து வருகிறார். மீண்டும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் தற்போது youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இதில், அழகு குறிப்புகள் முதல் எடை குறைப்பு குறிப்புகள், சமையல் குறிப்புகள் மற்றும் படப்பிடிப்பு தள வீடியோக்கள் என பதிவு செய்து வருகிறார். குண்டாக இருந்த இவர் தற்போது உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ளார். இதோ அவரது சமீபத்திய புகைப்படங்கள் சில,
அடேங்கப்பா..! படு குண்டாக இருந்த நடிகை மந்த்ராவா இது..? இப்போ எப்டி இருக்கிறார் தெரியுமா..? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!
பதிவு: ஜூன் 27, 2020 5:5 60 Viewsசினிமாவில் நடித்து நல்ல பிரபலமான பிறகும் காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளார்கள். அந்தவகையில் 90 -களில் தன் க வர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை பெற்றவர் தான் நடிகை ராசி மந்த்ரா. .