கல்யாண கெட்டப்பில் தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது. லோ நெக், நெஞ்செலும்பு தெரிய அப்படியொரு க்ளாமர்! முன்னதாக ஒர்கவுட் செய்வதற்கு முன், பின் உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்தி ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த பின்னர் ரசிகர்கள் ஆஹா! ஓஹோ! என பாராட்டி வருகின்றனர்.
இவர் எந்த புகைப்படம் பதிவிட்டாலும் ஹாட்நெஸ் அன்லிமிட்டடாக இருப்பதால், ரசிகர்கள் காம்ப்ளிமெண்டுகளை வாரி வழங்கி வருகின்றனர். ப்யூட்டி, ப்ரைன், ப்ரேவ் அதோடு எக்கசக்க க்ளாமருடன் இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது.