யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் கோவிலில் நடந்த அதிசயம்…!! 

45 Views
Editor: 0

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் கோவிலில் நடந்த அதிசயம்…!! கொரோனா முற்றிலும் அழிந்திடுமாம்…!! அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்… அவர்களின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகையே அழித்து வரும் சூழலில் இன்னும் இந்நோ யிக்கான மருந்துகள் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. மேலும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் ஆமை இருந்ததால் கொரோனா வியாதி முற்றிலும் அ ழிந்து வி டும் என அங்குள்ள அ ர்ச்சகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் ஹைதராபாத்தில் சில்குரில் என்ற இடத்தில் உள்ளது விசா பாலாஜி என்ற கோவில். வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி விண்ணப்பிப்பவர்கள் இங்கு வேண்டினால் விசா கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். மேலும் விசா கிடைக்க கோயிலை 11 முறை சுற்ற வேண்டும். இது கிடைத்தவுடன் 108 முறை சுற்றி வர வேண்டும்.

இங்கு கொரோனா வைரஸ் பரவியதால் இங்கு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. ஆனால் சுவாமிக்கான பூஜைகளை அர்ச்சகர்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையில் காலை வழக்கம் போல் மூடப்பட்ட கோயிலை திறந்த அர்ச்சகர்கள் கோயிலின் கருவறையை திறந்தனர். அங்கு ஒரு ஆமை இருந்ததை பார்த்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் போது வெளியேறும் குழாய் கல் வழியாக இவ்வளவு பெரிய ஆமை உள்ளே வர வாய்ப்பே இல்லை. ஆனால் கோயிலில் இந்த ஒரு விஷயம் தெய்வீகத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

மேலும் பாற்கடலில் ஆமை கடையும் போது தான் அமுதம் கிடைத்தது என தேவர்களுக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனால் கொரோனாவும் முடிவுக்கு வந்துவிடும் என அவர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

இது குறித்து தலைமை அர்ச்சகர் சி. எஸ் ரங்கராஜன் கூறுகையில் கோயிலுக்கு உள்ளே கிணற்றுப்படிகளில் சில ஆமைகள் உள்ளன. அது போல் கோயிலை சுற்றி நீர் நிலைகளிலும் உள்ளன.

ஆனால் இதில் ஒரு ஆமை படிகளில் ஏறி பூட்டப்பட்ட கோயிலுக்கு சென்று பூட்டப்பட்ட கருவறைக்கு செல்வது என்பது சாத்தியமற்ற ஒன்று இவை ஆச்சரியப்படக்கூடிய விஷயம்.

 

கோவில்கள்