சென்னையில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி சிறிய கோவில்களில் சிறப்பு பூஜை

41 Views
Editor: 0

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது..

சென்னையில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி சிறிய கோவில்களில் சிறப்பு பூஜை:

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

 சென்னையில் கோயில்கள் திறக்க அனுமதி இல்லாத நிலையில் நேற்று முதல் மாநகராட்சி பகுதியில் சிறிய அளவிலான ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு வருமானம் வரக்கூடிய கோவில்களில் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது.

 இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 மேலும், அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் சுவாமி தரிசனம் செய்தனர்.

 காலை இரண்டு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரம் இந்த கோயிலானது திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், மற்ற ஆண்டுகளை போல பெரிதளவில் கொண்டாடமுடியவில்லை என்றாலும் இந்த கொரானா தொற்று காலத்தில் கோவில் வழிபாடு செய்ய அனுமதித்தது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கோவில்கள்