மூக்குத்திப் பூ செடியை தெரியாதவர்கள் யாரும் கிராமங்களில் இருக்க முடியாது. இது எல்லா கிராமங்களிலும் இருக்கும் இதற்கு தாத்தப் பூ செடி, தலைப்வெட்டிப் பூ செடி, என பல பெயர்கள் உண்டு.
இந்தச் செடி உங்கள் ஊரில் இருக்கின்றதா ?? உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு செல்லுங்கள் !! ஏன் தெரியுமா?
ஜூலை 1, 2020 10:25 82 Views