இடுக்கி நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
ஆகஸ்ட் 9, 2020 7:57 90திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். பட்டாஸ் படத்தைத் தொடர்ந்து ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க தமிழக அரசு நாளை அனுமதி அளித்துள்ள நிலையில், தற்காப்பு பயிற்சி நிலையங்களையும் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க தமிழக அரசு நாளை அனுமதி அளித்துள்ள நிலையில், தற்காப்பு பயிற்சி நிலையங்களையும் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தெலுங்கில் உருவாகவுள்ள கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது. எனவே அரசின் வழிமுறைகளை கடைபிடிப்பது மிக, மிக அவசியம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
223