'ஜெய் சியா ராம்' கோஷத்தை முன்வைத்த மோடி; காரணம் இதுதான்!
ஆகஸ்ட் 6, 2020 9:10 82புதுடில்லி: ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்பதற்கு பதிலாக, 'ஜெய் சியா ராம்' என, முழக்கமிட்டார். இந்த கோஷம் குறித்து இந்து துறவிகள் விளக்கம் அளித்துள்ளனர்.







