தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு

44 Views
Editor: 0

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

சென்னை:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,090 பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 6,270 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

மாநிலச்செய்திகள்