வாணியம்பாடியில் அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் இருவர் கைது. நகர போலீசார் நடவடிக்கை.
ஆகஸ்ட் 5, 2020 2:35 73வாணியம்பாடி ஆக 04 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா நோய் தடுப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்









