என்ன செய்யலாம்..? புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
ஆகஸ்ட் 3, 2020 2:36 70சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைத்துறையான வங்கிகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியன் வங்கியில் விவசாய நோக்கத்துக்கான தங்கநகை கடன்கள் ஆண்டுக்கு 7 சதவீத வட்டிவிகிதத்தில் வழங்கப்படுகின்றன.
இந்தியன் வங்கியில் விவசாய நோக்கத்துக்கான தங்கநகை கடன்கள் ஆண்டுக்கு 7 சதவீத வட்டிவிகிதத்தில் வழங்கப்படுகின்றன.
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
223