மாநிலம் முழுதும் நாளை (ஆக. 2) தளர்வில்லா முழு ஊரடங்கு
ஆகஸ்ட் 1, 2020 5:4 71சென்னை :தமிழகம் முழுதும், தளர்வுகள் எதுவும் இல்லாத, முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.








