வெள்ளி விலை தடாலடி உயர்வு.. 3 நாளில் 8,500 ரூபாய்.. என்ன காரணம்..?!!
ஜூலை 22, 2020 10:16 85எப்போதெல்லாம் சர்வதேச பங்குச்சந்தை, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகச் சந்தை, போர் பிரச்சனை, வல்லரசு நாடுகள் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, இயற்கை பேரிடர் ஏற்படும் காலகட்டத்தில் முதலீட்டுச் சந்தை மிகப்பெரிய பாதிப்பையும் மாற்றத்தையும் சந்திக்கும்.









