இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து குறித்த வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஜூலை 20, 2020 4:43 69அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.









