புதுச்சேரியில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
ஜூலை 20, 2020 1:28 89புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 93 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,092 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீட்டை இழுத்துச் சென்றதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்டில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீட்டை இழுத்துச் சென்றதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆற்றங்கரை, கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி என்று திருக்காஞ்சி கோவில் குருக்கள் தெரிவித்துள்ளார்.

யோகி பாபுவின் காக்டெயில் திரை விமர்சனம்.. காமெடி கலாட்டாவா இல்ல மொக்க பண்ணிட்டாங்களா பாஸ்
223