ஜூலை 21 வரை ரெட்மி நோட் 8 ப்ரோ, விவோ S1 ப்ரோ வாங்கிடாதீங்க; ஏனென்றால்?
ஜூலை 18, 2020 4:37 100ஏனென்றால், ரியல்மி எக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் புதிய 8 ஜிபி ராம் 256 ஜிபி மாடல் இந்தியாவில் ஜூலை 21 அன்று விற்பனைக்கு வருகிறது.
முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.
முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.
தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
<br /> சிம்புவும், டைரக்டர் வெங்கட்பிரபுவும் நீண்ட கால நண்பர்கள். சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இருவரும் இணைந்து வேலை செய்யும் முதல் படம், இது.
லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி ஒரு லீக் ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
223