மாணவர்களே தைரியமாக இருங்கள்: உங்களுக்காகப் போராட நாங்கள் இருக்கிறோம் - மு.க.ஸ்டாலின்
செப்டம்பர் 12, 2020 10:21 64மாணவர்களே தைரியமாக இருங்கள் என்றும், உங்களுக்காகப் போராட நாங்கள் இருக்கிறோம் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தான். தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4, மிகப் பெரிய ஓபனிங் தந்துள்ளது.
யுஜிசியில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றியே தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி <br /> கூறியுள்ளார்
யுஜிசியில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றியே தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி <br /> கூறியுள்ளார்
வாடிக்கையாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளதால் விலையில் நாள்தோறும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
அமேசான் சமீபத்தில் ட்ரோன்கள் மூலம் தங்கள் விநியோகங்களை துவங்கியதை அடுத்து, அதற்கு போட்டியாக வால்மார்ட் நிறுவனம் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தானியங்கி ட்ரோன்கள் மூலம் வழங்குவதற்கான ஒரு முயற்சி திட்டத்தைத் துவங்க உள்ளது.
கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்ட மற்றும் பல மைல்கள் வரை கட்டிடத்தை அழித்த லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பின் பின்னர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
223