தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்கு பிறகு தேர்வு
செப்டம்பர் 2, 2020 6:23 66தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 15-ந் தேதி பிறகு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கைலாசா நாணயம் செல்லுமா? செல்லாதா? நித்யானந்தா சாதாரண ஆளு இல்லங்க! இந்தியாவிற்குள் கொண்டு வந்தால் வேற லெவல் நீங்க!
எந்த மாதிரியான ஹெட் போன் பயன்படுத்துவது நல்லது? நாள் முழுக்க காதில் வைத்திருந்தாலும், பாதிப்பு ஏற்படுத்தாத இயர்போன்! விலையும் குறைவு தான்!
எத்தனை டெக்னாலஜி வந்தாலும், இந்த புரளி பேசுறதும், வதந்தி பரவுவதும் எந்த காலத்திலும் மாறாது போல. முன்னர் வாய் வழியாக பரவிய வதந்தி, இப்போது வாட்ஸ்ஆப் வழியாக பரவுகிறது.
வாடிக்கையாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளதால் விலையில் நாள்தோறும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
தென்மேற்கு ரயில்வே (எஸ்.டபிள்யூ.ஆர்) மண்டலத்தைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மோசடிகள், சட்டவிரோத ஆபரேட்டர்கள் மற்றும் ஹேக்கர்களின் ரகசிய நெட்வொர்க்கை கண்டறிந்துள்ளது.
தென்மேற்கு ரயில்வே (எஸ்.டபிள்யூ.ஆர்) மண்டலத்தைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மோசடிகள், சட்டவிரோத ஆபரேட்டர்கள் மற்றும் ஹேக்கர்களின் ரகசிய நெட்வொர்க்கை கண்டறிந்துள்ளது.
223