சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு...
ஆகஸ்ட் 30, 2020 3:47 58சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த இடத்தில் அமர்ந்து, மந்திரத்தை உச்சரித்தால், 15 நாட்களில் பலனை அடைந்து விட முடியும். அது எந்த இடம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
இன்று பலருக்கு இருக்கும் பிரச்சனை, பண பிரச்சனையாக தான் இருக்கும். பணப் பிரச்சினை இல்லாத மனிதனே இல்லை என்று கூறும் அளவிற்கு பணத்தட்டுப்பாடு ஒவ்வொருவரது மனதிலும் <a href="https://dheivegam.com/money-saving-secret-tip/">உறுத்தலாக</a> இருந்து வருகிறது.
இன்றைய ராசி பலன் – 30-08-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

223