இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை கடந்தது...
ஆகஸ்ட் 29, 2020 6:21 59இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இன்று வரை 4 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 609 ஆக உள்ளது.
வசந்தகுமார் எம்.பி. உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஜான்சியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக புதிய கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றினார்.
ஜான்சியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக புதிய கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றினார்.
கராச்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 19 பேர் கொல்லப்பட்டனர். 1967 முதல் பாகிஸ்தான் நகரமான கராச்சியில் தற்போது தான் ஒரு நாளில் அதிக மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கராச்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 19 பேர் கொல்லப்பட்டனர். 1967 முதல் பாகிஸ்தான் நகரமான கராச்சியில் தற்போது தான் ஒரு நாளில் அதிக மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஹீரோ ஆகிற வயசுக்கு வளர்ந்துவிட்டார். சில குறும்படங்களில் இவரே இயக்கி நடித்துள்ளார்.
223