இந்தியாவில் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம்:
ஆகஸ்ட் 27, 2020 0:44 414ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.
இன்றைய ராசி பலன் – 27-08-2020அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
நீட் தேர்வை நடத்த நாடுமுழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மேலும் ஒருமாதம் ஒத்திவைப்பது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வை நடத்த நாடுமுழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மேலும் ஒருமாதம் ஒத்திவைப்பது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கான ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண்கள் இன்று வெளியிடப்படுகிறது.
சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கான ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண்கள் இன்று வெளியிடப்படுகிறது.
பிற மாநிலங்களுக்கு கல்வித் தொலைக்காட்சி முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தி தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
223