சென்னையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை:
ஆகஸ்ட் 21, 2020 0:28 56சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டிய ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இன்றைய தலைமுறையினர் ரவா உப்புமா என்பது தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டிய ஒரு உணவுப் பொருளாகவே பெரும்பாலும் பார்த்து வருகின்றனர்.
இன்றைய ராசி பலன் – 19-08-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
டெல்லி: கோவிட் -19 நோய்ககு எதிரான தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், VPM1002 எனப்படும், காச நோய் (டிபி) தடுப்பூசி சிறப்பாக பங்களிப்பதாக, ஜெர்மனியில் நடக்கும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

223