இந்த தானம் செய்பவர்களுக்கு எல்லா தானத்தையும் செய்த பலன் கிடைக்குமாம்! அப்படி என்ன தானம் அது?
ஆகஸ்ட் 13, 2020 23:32 75‘தானம்’ என்னும் வார்த்தையே மிகச்சிறந்த வார்த்தையாக இருக்கிறது. நாம், நமக்கு என்று சுயநலமாக இல்லாமல் பிறருக்கு, பிறருக்காக என்று மற்றவர்களை பற்றிய சிந்தனை நமக்கு எப்போது <a href="https://dheivegam.com/thanathil-siranthathu/">வருகிறதோ!</a> அப்போதே நாம் பிறந்ததன் பலனை அடைந்து விட்டோம் என்பது தான் பொருள்.