மருத்துவமனையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் ..!!

96 Views
Editor: 0

செ ருப்படி வாங்கிய சம்பவம் ..!! வைரலாகும் புகைப்படங்கள் ..!!.

பெண்களிடம் த வறான முறையில் தனிமையல் நடந்துகொள்ளும் ஆண்கள் என்று  அவப்போதும் பார்த்து கொண்டுள்ள நிலையில் தற்போது கூட்டமான இடத்தில் ஆண் ஒருவர் ஒரு பெண்ணிடம் த வறான முறையில் நடந்துகொள்ள என்னியபோது அந்த பெண் செய்த து ணிச்சல் காரியம் அவாறு செய்ய நினைக்கும் ஆண்களிடையே ப யத்தினை ஏற்படுத்தி உள்ளது . அந்த காணொளி தற்போது  வைரலாகிவருகின்றது . வேலூர் அரசு ம ருத்துவமனையில் வெளியே நின்று கொண்டிருந்த 40 வயது பெண் ஒருவரிடம் அவர் அருகில் இருந்த இளம் வாலிபர் ஒருவர் த வறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார் . அதனை அறிந்த அந்த பெண் அவரை தி ட்டி தீ ர்த்திருக்கிறார். அதன் பின் அவர் அந்த பெண்ணை ஏலனமாக எண்ணிய நிலையில் அந்த 40 வயது பெண் தன் செ ருப்பை கழட்டி அவரை அ டிக்க தொடகினார்.
அதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஒன்று கூடி விவாகம் செய்ய தொடகினர் . அதனை ஏர்க்காத அந்த பெண் மேலும் அவரை அ டிப்பதனை கைவிட வில்லை . அவருடன் மேலும் ஒரு பெண் சேர்ந்து அந்த நபரை அ டிக்க தொடகினார்கள். அவர் முக கவசம் அணிந்திருந்த நிலையில் அவர் முகம் சரியாக தெரிய வில்லை .