சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியீடு.! மத்திய அரசு

33 Views
Editor: 0

டெல்லி: செப்டம்பர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. .

சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியீடு.! மத்திய அரசு:

 

டெல்லி: செப்டம்பர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  தேர்வு எழுதியவர்களில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஐஏஎஸ் பணிக்கு 180, ஐபிஎஸ் பணிக்கு 150 ஐஎஃப்எஸ் பணிக்கு 24 பேர் உள்பட 829 பேர் தேர்வாகியுள்ளனர்.