திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு துவக்கப்பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு இரண்டு ஆண்டுகளாகியும் மாணவர்கள் தரையில் அமர்ந்து பயின்று வருவதை கண்டுகொள்ளாத அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை கண்டித்து பள்ளி மாணவர்கள் பெற்றோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆம்பூர் உமராபாத் செல்லும் பைபாஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நிறுத்தம்