அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை பயன்படுத்த ₹745 கோடி ஒதுக்கீடு.

83 Views
Editor: 0

நபார்டு வங்கி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கி கல்வித் துறை அரசாணை..

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை பயன்படுத்த ₹745 கோடி ஒதுக்கீடு.

நபார்டு வங்கி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கி கல்வித் துறை அரசாணை.

பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறை, அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

திட்டங்களுக்கு 85% நிதியை நபார்டு வங்கியும், 15% நிதியை மாநில அரசும் பங்களிப்பாக வழங்கும்.

440 பள்ளிகளில் 3,032 வகுப்பறைகள் ₹714 கோடி செலவில் கட்டப்பட உள்ளன.