‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' விரைவில் வரும் - பிரதமர்மோடி.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வரும்.
இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இது குறித்து விவாதிக்கப்படும்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு ஒரே மருத்துவக்காப்பீடு (ஆயுஷ்மான் பாரத்) வரிசையில் பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளோம் - சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் உரை.